Search This Blog

Loading...

Saturday, 25 June 2011

உயிரே உனக்காக


என் காதலை சொன்ன விதம் தவறா???
இல்லை என் காதலே தவறா???

கடலைப்போல் காதலித்தேனே..
கடுகைப்போல் ஆகிவிட்டதே உன் மனம்!!!...

உன்னை மறந்துவிட சில நொடிகள் போதும்
அந்த சில நொடிகள் என் ஆயுளில் இல்லவே இல்லை!!!..

1 Comments:

  1. Superb..verses are really touching the heart.

    ReplyDelete