கண்மூடிக் கிடந்தவனின்
கண்தூக்கம் கெடுத்தவள்!!..
கண்தூக்கம் கெடுத்தவள்!!..
உயிர்வாழ விரும்பாவதனின்
உயிர் மூச்சாய் நிறைந்தவள்!!..
தன்னம்பிக்கை இழந்தவனின்
உயிர் மூச்சாய் நிறைந்தவள்!!..
தன்னம்பிக்கை இழந்தவனின்
தவமாய் இருப்பவள்!!..
எழுதப்படாத ஏடுகளில்
எழுத்துகளாய் இடம் பிடித்தவள்!!..
எழுத்துகளாய் இடம் பிடித்தவள்!!..
என்னுயிர் ".........................."!!!...