Search This Blog

Loading...

Friday, 21 January 2011

காதலி திருமணம்

உன்னை நேசித்தேன் 
இல்லையில்லை சுவாசித்தேன்..

இருந்தும் உன் திருமண விழாவில் 
நான் கலந்து கொள்ளவில்லை!!!...
ஏன் தெரியுமா??...
உன் திருமணவிழாவில் கலந்துகொண்டு 
உன்னை வாழ்த்திவிட்டு போக 
நீ என் வாழ்கையில் வந்தவள் இல்லை..
எனக்கு "வாழ்க்கையை தந்தவள்"!!!...

0 Comments:

Post a Comment