என்னை காக்க வைப்பதில்தான்
உனக்கு ஏன்தான் இவ்வளவு சுகமோ??
உனக்காக காத்திருப்பேன்
என் கல்லறையில் கூட!!!...
என்னவளே.. என்னுயிரே..
என்னுள் விளைந்தவளே..
என் கல்லறைத் தோட்டத்து மலர்கள்
மிக அழகாய் பூத்து குலுங்கும்.. ஏனெனில்
அவைகள் என் கண்ணீரில் விளைந்தவை!!..
உங்கள் வலைத்தள அறிமுகமே.. அவ்வளவு சிலிர்ப்பாய் ஆழமாய் இருக்கிறது!
ReplyDeleteகல்லறையின் ஓய்வு நேரத்தில்.. மிக நேர்த்தியான இன்னும் ஆத்மார்த்தமான படைப்புகள் படைக்க வாழ்த்துகள்!
நன்றி
ரசிகன்