Search This Blog

Loading...

Sunday, 20 March 2011

காதலுக்கு கண்கள் இல்லை



நீ என்னைவிட்டுப் பிரிந்த போது
கண்ணீர் விட்டு அழுதேன்??

ஏன் அழுகிறாய்??
என்று கேட்ட நண்பனிடம்

என் காதலுக்கு கண்கள் இல்லை
எனக்கு மட்டுமே கண்கள் உள்ளது!!.. என்று

0 Comments:

Post a Comment