ஒரு மழைத் துளியாய்
உன் மீது விழ ஆசைப்பட்டேன்..
குடை வந்து தடுத்தது!!..
ஒரு குடையாய்
ஒரு குடையாய்
மழை நின்று போனது!!.
இப்படித்தான்
என் எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றங்களாய்!!..
அதனால்தான் இன்று
அதனால்தான் இன்று
எதிர்பார்ப்புகள் இன்றி இயல்பாய்
வாழக் கற்றுகொள்கிறேன்!!..
நீ மட்டுமல்ல,
உன்னைப்பற்றிய எல்லாமே
ஏமாற்றங்களாய் போனதால்!!!...
0 Comments:
Post a Comment