Search This Blog

Loading...

Sunday, 31 July 2011

Sekara-வின் "காதலித்தால் கண்ணீர் வரும்"

அவளை உயிர் வலிக்க காதலித்தேன்!!..

அவள் குத்தி விட்டுப்போன 
என் கண்களில் இன்னும் கண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கிறது   
அவள் கைகள் புண்பட்டிருக்குமோ?? என்று 

அவள் எட்டி உதைத்து விட்டுச்சென்ற 
என் இதயம் இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறது 
அவள் பாதங்கள் நோகுமோ?? என்று  

காதலித்துப் பார்.. கவிதை வரும் என்று சொன்னவர்களே
கண்ணீரும் வரும் என்று ஏன் சொல்லவில்லை??..

காதலித்து பாருங்கள்... கண்ணீரும் வரும்!!..

2 Comments:

  1. //////
    அவள் குத்தி விட்டுப்போன
    என் கண்களில் இன்னும் கண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கிறது
    அவள் கைகள் புண்பட்டிருக்குமோ?////////

    சிலிர்க்க வைக்கிறது இந்த வரிகள்..

    ReplyDelete
  2. காதலில் வருடலும் வலியும் இரண்டும் உண்டு...

    வருடைவிட வலியே அதிக கவிதையை உற்ப்பத்திச் செய்யும்...

    தொடருங்கள்..

    ReplyDelete