Search This Blog

Loading...

Saturday, 16 July 2011

Sekara-வின் "நிலா காலங்கள்"

தூங்காத இரவுப் பொழுதுகளில்
நீல வானில் வெள்ளை நிலாவை
நட்சத்திரங்களோடு பார்க்கும் போது..

நாம் ஓராண்டுகள் ஒன்றாய் இருந்த
நமது "C Section"-தான் நினைவுக்கு வருகிறது...
..
.....
அடிப்போடி..

இனிமேல் நிலவை உன்னோடு
ஒப்பிடப்போவதில்லை...

பாழாய்ப்போன அந்த நிலவு
தேய்ந்து கொண்டே போகிறது!!!.. 

0 Comments:

Post a Comment