Search This Blog

Loading...

Sunday, 9 October 2011

Sekara-வின் "விழிநீர் சேகரிப்பு திட்டம்"

வராத மழைக்கு எதற்கு
மழைநீர் சேகரிப்பு திட்டம்??..

வருடங்கள் உருண்டும்
வற்றாமல் வடிகிறது
என் கண்களில்..

என்னவளுக்கு நன்றி
இது "விழிநீர் சேகரிப்பு திட்டம்"

0 Comments:

Post a Comment