Search This Blog

Loading...

Sunday, 9 October 2011

Sekara-வின் "தொலைத்துபோன சுமைகள்"



என் ஐம்புலன்களையும்
அடக்கி ஆட்டுவித்தவளிடம் 
கடைசியாய் எதிர்பார்ப்பது..

என்னவள் மடியில் தலை சாய்த்து
பத்து மணிக்கு தொடங்கி 
ஒரு எட்டு மணிநேரம் தூங்க ஆசை!!..  

ஏனெனில் 
நேரத்திற்கு தூங்கி ஆறு ஏழு வருசமாச்சுடி !!..
முழு தூக்கம் கானாக்கதை ஆகிபோச்சுடி!!..

0 Comments:

Post a Comment